மேலைக்கு

வரும் வருடம், அடுத்தாண்டு, வருங்காலம்.

[மேலைக்கு = மேலைக்கி = மேலிக்கி = மேலக்கி]

– ஒரு தடவிக்கி நாலு தடவ யோசன பண்ணி வாங்கு, மேலக்கி வந்து அதுஇதுன்னு நிக்ககூடாது சொல்ட்டன்.

– இன்னிக்கே இதுக்கு ஒரு முடுவு கட்டு, இல்லன்னா மேலைக்கும் வந்து நிப்பான்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=