சிமிறு

மெல்லிய, பச்சையான, வளையும் தன்மையுள்ள சிறுகுச்சி அல்லது மரக்குச்சி.
[சிமிறு = சிமுறு = சிமறு = சிமுக்கு = சிமிக்கு]
– புள்ளிங்கக்கூட கூடினு போயி மாங்கா பறிச்சிட்டான்னு சிமிறாலயே அடிச்சிருக்கான், கமினாட்டிப் பையன்.
– வரும்போது நாலு நல்ல துரிஞ்ச சிமுறா பாத்து ஒடச்சினு வா.
*