செத்த

கொஞ்சம், சற்று.

[செத்த]

– எப்பா, வர்றப்ப செத்த ஆட்டுக்குட்டிங்களுக்கு வேப்பல ஒடச்சினு வாய்யா…

– எப்பப்பாரு எதனா செஞ்சினிருக்காம, செத்தநேரம் சொம்மா ஒக்காரு பாட்டி.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=