மேலுகால்

தலையிலிருந்து கால்வரை, உடல் மொத்தமும்.
[மேலுகால் = மேல்லுகால்]
– என்னனே தெர்ல, நேத்துலருந்து மேலுகாலுலாம் ஒரே நோவா கீது தாத்தா.
– என்னிக்கும் வேல செய்யாதவன் செஞ்சல்ல… மேலுகாலு நோவாம என்ன பண்ணும்.
*