ஆதண்டங்காய்

காடு மேடுகளில் கள்ளி, சூரை போன்ற தாவரங்களின் மீது படர்ந்து காய்க்கும் ஒருவகை காய்.

[எலுமிச்சை அளவுடையது. மருத்துவ குணம் நிறைந்தது. ஆடி மாதங்களில் பறித்துவந்து துண்டு துண்டாக வெட்டிக் காயவைத்து, எண்ணெயில் போட்டு வறுத்து கஞ்சி மற்றும் கூழுடன் கடித்துக்கொள்ளப் பயன்படுவது.]

[ஆதண்டங்காய் = ஆதுண்டங்காய் = ஆதண்டை = ஆதெண்டை]

– ஆதண்டங்கா வத்தலு கடிச்சினு கஞ்சி குடிச்சாலே, தேவாமிர்தம் மாரி இருக்கும்.

– ஆதண்டங்கா இல்லாம ஆடி மாசமே முடியாதும்பாங்க, இன்னிக்கி யாரு அதெல்லாம் பாக்கறாங்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=