கூட்டுக்காரன்

நண்பன், சிநேகிதன்.
[கூட்டுக்காரன் = கூட்டாளி = கூட்டி]
– ஒன் அப்பனும் நானும் சின்ன வயசுலருந்தே கூட்டுக்காரனுங்க, தெரிமா ஒனக்கு…?
– எங்கக் கூட்டப் பாத்து ஒரு காலத்துலே இந்த ஊரே பொறாமப்பட்டுகீது, பாத்துக்க.
*