சேக்க

சேர்க்கை.

[சேக்க = சேக்கை]

– அவன சொல்லி குத்தமில்ல, அவன் சேக்க சரியில்ல. அதான் இப்டிலாம் ஆடினுகீறான்.

– ஆரம்பத்துலயே அவன் சேக்கய கவனிச்சிருந்தீங்கன்னா, இன்னிக்கி இந்த அளவுக்கு வந்திருக்குமா?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=