ஒரு போர்க்களம்

உயிரைவிட கடமையை பெரிதாய் நினைப்பவர்கள் உயர்ந்தோர் ஆகிறார்கள். சுகத்தை விட வலியை பெரிதாய் கருதுபவர்கள் கடவுளுக்கு நிகராகிறார்கள்.

*

ஒரு போர்க்களம் –

அதில் விழித்திடும் –

மனம் மனம் அது பூக்களம்..

எது வந்தினும் –

எதிர் நின்றிடும் –

உளம் உளம் அது தீக்களம்..

உயிர் அதைவிட கடமை பெரிது –

சொல் அதைவிட செயல்தான் பெரிது..

சுகம் அதைவிட வலியே பெரிது –

உறக்கம் அதைவிட விழிப்பே பெரிது..

வீரனே…

*

விடியலும் –

முடியலும் –

இல்லாத வாழ்க்கை..

சிறுமைகள் –

பெருமைகள் –

கொள்ளாத உள்ளம்..

காலமும் –

காட்சியும் –

கண்டு ஓடாதோர்..

இலக்குகளும் –

துணிவுகளும் –

கொண்ட சொந்தங்கள்..

மலர் அதைவிட முள்ளே பெரிது –

எளிமை அதைவிட வலிமைதான் பெரிது..

வியர்வை அதைவிட ரத்தம் பெரிது –

இல்லம் அதைவிட தேசமே பெரிது..

வீரனே வா…

*

குரல் : ஷ்ரவன் கலை & ரம்யா மேனன்   

உயிரோவியம் : மீரா

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உச்சி வரை

ஆஹா பிரியாணி

கனவியே

சுயமிக்காரன்

WHERE WHERE

நோக்கும் நோக்கும்

லசா லசா

ஹக்பிக் ஹக்பிக்

கூகுள் ராஜா

போகுற போக்குல

தந்திரா

நேத்து வரை

நீ மட்டும்

பிரேமம்

இரவே இரவே

டர்னக்கா

உடைந்து போனேனடி

ஓணாங்கொடியின்

TELLUNGO

எட்டுது எட்டுது

100 % காதல்

மழையைக் கூட்டி

அடியே காதல்காரியே

PUPPY LOVE

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=