சுலு

சுலபமான, எளிதான.

[சுலு = சுலுவு = சுலவு]

– எதுவும் சுலுவா கெடச்சா மதிப்பில்லாம போயிடும்பாங்க, அதேமாரி நடந்துருச்சு பாத்தியா…

– ஒண்ணும் பெரிய வேலலாம் இல்ல, சுலுவான வேலதான். வா, போவோம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=