மழையைக் கூட்டி

‘மழையைக் கூட்டி வரவா?’ எனக் கேட்பவனிடம், ‘கூந்தல் கோதிவிட வா’ என்கிறாள். இன்னும் கேட்கிறான், இன்னும் சொல்கிறாள்.

*

ஆ: மழையைக் கூட்டி வரவா –

மேகம் அள்ளித் தரவா..

மின்னல் பறித்து வரவா..

மெத்தை ஆகி விடவா..

சொல் சொல் சொல் சொல் –

காதல் மலரே..

பெ: கூந்தல் கோதி விட வா –

காதல் பூசும் படவா..

ஆடை ஆகி விட வா –

ஆழம் வரை தரவா..

நில் நில் நில் நில் –

ஞாழல் மலரே..

*

ஆ: கண்ணக் காட்டியே –

ஏன்டி என்னக் கவுக்குற?

வட்டம் போட்டு –

அடக்கி என்ன ஆளுற..

பெ: பக்கம் எழுதியே –

நீயும் என்ன மாய்க்குற..

பட்டம்போல –

பறக்கவிட்டு இழுக்குற..

ஆ: சொல் சொல் –

காதல் மலரே..

பெ: நில் நில் –

ஞாழல் மலரே..

*

குரல் : ஷ்ரவன் கலை & ரம்யா மேனன்                  

ஒளிப்பதிவு : U K அருண்           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உச்சி வரை

ஆஹா பிரியாணி

கனவியே

சுயமிக்காரன்

WHERE WHERE

நோக்கும் நோக்கும்

லசா லசா

ஹக்பிக் ஹக்பிக்

கூகுள் ராஜா

போகுற போக்குல

தந்திரா

நேத்து வரை

நீ மட்டும்

பிரேமம்

இரவே இரவே

டர்னக்கா

உடைந்து போனேனடி

ஓணாங்கொடியின்

TELLUNGO

எட்டுது எட்டுது

100 % காதல்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=