வங்கருப்பு

பழிவாங்கல், பழிதீர்த்தல்.

[வங்கருப்பு = வங்குருப்பு]

– என்னடா நல்லவன் மாரி நடிச்சி கூட்டுனு வந்து வங்கருப்பு பண்றியா?

– போயும் போயும் ஒண்ண நம்பி வந்தன் பாரு, அதான் நடுத்தெருவுல நிக்கவச்சி வங்கருப்பு பண்ணிட்டுப் போற…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=