100 % காதல்
காதலுற்ற காதலனும் காதலியும் காதலை காதலாக காதலெடுத்து காதலிசைத்துச் சொன்னால் எப்படியிருக்கும்?
*
காதலி காதலா –
காதலால் காதலுள்..
காதலே காதலிக்க –
காதலும் காதலாக..
காதலோடு காதலேறி –
காதலாழம் காதலிறங்கி..
காதலெடுத்து காதலுடுத்தி –
காதலம்பை காதலெய்ய..
காதலாடி காதலிசைத்து –
காதலெய்தி காதலூட்டி..
காதலித்து காதலியற்றி –
காதலீட்டி காதலிட்டு..
*
காதலே…
காதலுலகில் காதலொன்றே –
காதலீந்து காதலுந்து..
காதலூரில் காதலடைய –
காதலோடு காதலென்று..
காதலே…
*
குரல் & படத்தொகுப்பு : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : U K அருண்
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.