பிரேமம்

காதலுற்ற ஒருவனை அக்காதல் என்னவெல்லாம் செய்கிறது பாருங்கள்!

*

பிரேமம் பிரேமம் பிரேமம் பிரேமம் –

பிரேமம் பிரேமம் உன்மேல்..
பிரேமி பிரேமி பிரேமி பிரேமி –

பிரேமி பிரேமி எனக்கு..

பிரேமி உன்னால் நான் பிரேமம் கொண்டேன் –
பிரேமம் கொண்டு நான் பிரேமன் ஆனேன்..
பிரேமன் ஆகி நான் பிரேமம் படித்தேன் –
பிரேமம் படித்து பிரேமா படைத்தேன்..

கைகள் கோர்க்க – மெய் மெய்..
கவிகள் சேர்க்க – பொய் பொய்..
முத்தம் வளர்க்க – ஐ ஐ..
நித்தம் நனைய – பிரேமந்தோ..

விழிகள் நோக்க – ஹே ஹே..
மொழிகள் யாக்க – ஹா ஹா..
வழிகள் பூக்க – ஹோ ஹோ..
உயிர்கள் பிணைய – பிரேமந்தோ..

*
அகத்தாள் நிழல் முகத்தாள் –
மென் நகத்தாள் மையல் யுகத்தாள்..
இதழ் விரித்து மனம் பறித்து –
உயிர் அலர்த்தும் மையாள் மெய்யாள்..

நடையாள் சிறு இடையாள் –
புதிர் விடையாள் அழகுக் கடையாள்..
விரல் பிடித்து இதம் வடித்து –
வழி மலர்த்தும் விழியாள் மொழியாள்..

கைகள் கோர்க்க – மெய் மெய்..
கவிகள் சேர்க்க – பொய் பொய்..
முத்தம் வளர்க்க – ஐ ஐ..
நித்தம் நனைய – பிரேமந்தோ..

விழிகள் நோக்க – ஹே ஹே..

உயிர்கள் பிணைய…

*

குரல் : ஷ்ரவன் கலை                   

ஒளிப்பதிவு : U K அருண்            

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உச்சி வரை

ஆஹா பிரியாணி

கனவியே

சுயமிக்காரன்

WHERE WHERE

நோக்கும் நோக்கும்

லசா லசா

ஹக்பிக் ஹக்பிக்

கூகுள் ராஜா

போகுற போக்குல

தந்திரா

நேத்து வரை

நீ மட்டும்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=