கிளை கால்வாய்

பெரிய கால்வாயிலிருந்து பிரியும் சிறு கால்வாய்.

[கிளை கால்வாய் = கிளை காவா = கெள காவா]

– வா கெள காவாய்ல போயி கை கால் கழுவினு வருவோம்.

– நீச்சலு தெரிறதுக்கு முன்னாடிலாம் நாங்க தெனம் கிள காவாய்ல போயிதான் குளிப்போம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=