லசா லசா

மோகத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் சாக்கில் வாழ்வின் சாரத்தை வெளிப்படுத்துகிறான்.

*

லசா லசா லசாலே –

மசா மசா மசாலே.. (2)

நானும் நீயும் சேந்துப்புட்டா –

பேச்சிக்கிங்க வேலயில்ல..

லசா லசா லசாலே –

மசா மசா மசாலே…

யாரும் யாரும் இல்லாமலே –

வாழும் வாழ்க்க வாழ்க்கயில்ல..

லசா லசா லசாலே –

மசா மசா மசாலே…

மொரட்டுக் கையால –

பூவப் பறிக்காத..

குறுக்கு வழியில –

போக நெனக்காத..

வாலிபக் கண்ணால –

வயசக் குத்தாத..

தாங்கும் மண்ணுல –

வெறுமனே கத்தாத..

*

வாழும் வர வாழ்க்க –

அது முடிஞ்சிப்புட்டா வீழ்க்க..

புரியும் வரப் புதிரு –

ஏதும் புரிஞ்சிப்புட்டா கதிரு..

உயர்வென்ன தாழ்வென்ன –

எல்லாம் மனம் தான்..

இன்பமென்ன துன்பமென்ன –

எதுவும் சமம் தான்..

நொடிகள் தோறும் –

படிகள் ஆவோம்..

நீ நான் நான் நீ –

நாம் நாமாய்..

*

குரல் : ஷ்ரவன் கலை                  

ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உச்சி வரை

ஆஹா பிரியாணி

கனவியே

சுயமிக்காரன்

WHERE WHERE

நோக்கும் நோக்கும்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=