ஆஹா பிரியாணி

உலக பிரியாணி விரும்பிகளுக்கு சுடச்சுட ஒரு சொல் பிரியாணி சமைத்தால் எப்படியிருக்கும்?

*

டக்கு டக்கு தம்மு தம்மு –

ஆஹா பிரியாணி..

அதுவொரு ஃபீலிங்குடா..

ஒண்ணா சேக்கும் –

ஒடனே பிரிக்கும் –

ஆச பிரியாணிடா..

கால முதல் கால வரை பிரியாணிதான் –

சண்டேனாலும் சண்டனாலும் பிரியாணி..

சோகம்னாலும் ஹாப்பினாலும் பிரியாணிதான் –

சாகும்போதும் ஆர்டர் செய்வோம் பிரியாணி..

ரம்ஜான் வந்தா அப்துல் வீடு –

கிறிஸ்மஸ் வந்தா மேரி வீடுடா..

ஏ.. பிரியாணி பிரியாணி –

சொர்க்கத்த காட்டும்..

தின்னத் தின்னப் பசியக் கூட்டி –

இன்பத்த மூட்டும்.. 

ஏ.. பிரியாணி பிரியாணி –

எங்கயும் இருக்கும்..

வாயி முதல் வயிரு வரை – 

இனித்திட வைக்கும்.. 

*

வர்றா பாரு வாணி –

வளைய வளைய மேனி..

தின்னா பிரியாணி –

ஆயிடுவா ஞானி..

வீட்டுக்குள்ள தோச –

வெளிலவந்தா ஆச..

தின்னுறாடா பீச –

லெக்கு லெக்கு பீச..

*

குரல் : ஷ்ரவன் கலை   

ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி            

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உச்சி வரை

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=