சோட்டான்

(ஐந்துக்கும் மேற்பட்ட கொட்டைகளுடன் கூடிய நேரான மற்றும் வளைந்த) நீளமான புளியங்காய்.
[காய் எனில் சோட்டாங்காய், பழம் எனில் சோட்டாம்பழம் என்பர்.]
[சோட்டான் = ஜோட்டான்]
– காவாங்கர புளியமரத்துல இந்த வருசம் சோட்டான் சோட்டானா காய்ச்சிகீது.
– கல்லெடுத்து அடிக்கற அடியில நாலு சோட்டான்பழம் ஒட்டுக்கா விழனும் பாத்துக்க.
*