மாமியார் vs மருமகள்

அடித்தால் அடித்துக்கொள்ளும், பிடித்தால் பிடித்துக்கொள்ளும் உறவுகளில் முதன்மையானது மாமியார் – மருமகள் உறவு. இது காலந்தோறும் இருப்பது, காலத்துக்கேற்ப இசைவது.

*

மாமியார் ஒடச்சா மண்சட்டி –
மருமகள் ஒடச்சா பொன்சட்டி..
இதுதான் அந்தக்காலம்..

மருமகள் ஒடச்சா மண்சட்டி –
மாமியார் ஒடச்சா பொன்சட்டி –
இதுதான் இந்தக்காலம்..

ஏ.. அடின்னா அடிச்சிப்பார் –
புடின்னா புடிச்சிப்பார்..
ஓ.. ஒன்னுன்னா நூறும்பார் –
நூறுன்னா ஒன்னும்பார்..


என்றும் Expiry இல்லாத உறவுதான்..

எம்.ஐ.எல்லும் டி.ஐ.எல்லும் –

ஒண்ணா இருந்தா போதும்..

எஃப்.ஐ.எல்லும் எஸ்.ஓ.என்னும்

சைலண்ட்டு மோடுக்கு போவும்..

*


மாமியார் வீட்டுல தோச சுட்டா –
மருமகள் ஆன்லைனில் பீட்சா தின்பார்..
மாமியார் டிவியில் சீரியல் பார்த்தா –
மருமகள் இன்ஸ்டாவில் ஆட்டம் போடுவார்..

மாமியார் புள்ளையிடம் வத்தி வச்சா –
மருமகள் கணவனிடம் கத்தி வைப்பார்..
மாமியார் வாசலில் கோலம் போட்டா –
மருமகள் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போடுவார்..

எம்.ஐ.எல்லும் டி.ஐ.எல்லும் –

ஒண்ணா இருந்தா போதும்..

எஃப்.ஐ.எல்லும் எஸ்.ஓ.என்னும்

சைலண்ட்டு மோடுக்கு போவும்..

*

குரல் : ஷ்ரவன் கலை & கோல்டு தேவராஜ்                  

ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி & U K அருண்           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=