பாடிபரதேசி

உறவினர் இல்லாத அக்கம் பக்கத்தினர் மற்றும் யாரென்று முன்பின் தெரியாதவர்கள்.

[பாடிபரதேசி = பாடிபருதேசி = பாடிபர்தேசி = பாடுபரதேசி]

– யார்னே தெரியாத பாடிபரதேசியக் கூட நம்பலாம், பணத்துக்காக ஒட்டி ஒறவாடற சொந்தக்காரங்கள நம்பக்கூடாது.

– நம்மளமாரி யாரும் இல்லாதவுங்குளுக்கு பாடிபர்தேசிங்கதான் என்னிக்கும் ஒதவுவாங்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=