கண்ணின் ஓரத்தில்

அவள் வாசத்தை மூச்சாய் கொண்டவன், பேச்சை நாளாக நினைப்பவன், விழியோரத்தில் கண்ணீர் வந்தால் எப்படித் தாங்குவான்?

*

கண்ணின் ஓரத்தில் –

கண்ணீர் வந்திட்டால்..

தாங்குவேனோ –

காதலி..

நெஞ்சின் ஈரத்தில் –

தூரம் தந்திட்டால்.. 

தூங்குவேனோ –

காதலி..

உந்தன் வாசம்தான் –

எந்தன் மூச்சென்பேன்..

உந்தன் பேச்சில்தான் –

எந்தன் நாளென்பேன்..

நீ இல்லா –

வாழ்க்கையும் ஏதடி?

*

வாழும் கணம் –

கனமாகுதே..

வீழும் மழை –

அழலாகுதே..

நானோ என்னில் –

வேறாகிறேன்..

நீயும் இல்லா –

பேராகிறேன்..

ஓடோடி வந்தால் –

வேரோடிப் போவேன்..

*

குரல் : ஷ்ரவன் கலை

ஒளிப்பதிவு : U K அருண்           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=