ஓடிடும் கால்களே

நாம் உண்ணும் உணவின் நெல்மணி எங்கே விளைந்தது என என்றாவது சிந்தித்திருக்கிறோமா? ஓடிக்கொண்டிருக்கும் நம் கால்களை நிறுத்தி, தேடிக்கொண்டிருக்கும் நெஞ்சத்திடம் கேட்டால் என்ன?

Read More

உதிரும் இலைகள்

உதிரும் இலைகள் ஒருபோதும் கிளையில் போய் சேராது. உகுக்கும் கண்ணீர்த் துளி ஒருநாளும் கண்ணுள் போகாது. இப்படி இன்னும் எத்தனையோ உள்ளது, நம்மைச் சுற்றியும், நம்மிலும். ஆம்!

Read More

மழை வான் மறப்ப

ஈராயிரமாண்டு முந்தைய சங்க காலத் தலைவி தன் தோழியிடம், தலைவனைக் கண்ட மாத்திரத்தில் தன்னையே மறந்துபோய் நின்றதை உள்ளது உள்ளவாறு ஒளிவுமறைவின்றி உரைக்கிறாள்…

Read More

”பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

எந்தவொரு பெருஞ்செயலும் ஏதோவொரு சிறு புள்ளியில்தான் தொடங்கும் என்பார்கள். அப்படித்தான் தொடங்கியது எங்களின் இந்த ‘ஏலேலோ பாட்டு’. அதுவும், தோழி விதார்த்தி வழியாக முதன்முதலில் 2014 ஆம் ஆண்டு தொடக்கத்தில்…

Read More

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

சில ஆண்டுகள் முன் உறவுகளின் புரிதலின்றி மன அவசம் தந்த பெரும் வலியோடு மயிலாப்பூர் பூங்காவில் அமர்ந்திருந்தபோது என் நலன் விரும்பும் நண்பன் சையது மகிழ்வோடு உடனே வா என்று மூணு மணி நேர ப்ரயாணம் ஒன்றிற்கு…

Read More
எழுத்தளவு-+=