எரவுக்காரர்

ரத்த சொந்தமில்லாத அயலார்.

[எரவுக்காரர் = எரவுக்கார்]

– ஆபத்துக்கு சொந்தக்காரங்க வரலனாலும், ஒதவ ஒரு எரவுக்காரங்க கூடவா வரமாட்டாங்க…?

– எனக்கென்னமோ எரவுக்காரங்கள நம்பி இம்மாம்பெரிய காரியத்துல எறங்கறது சரியாப் படல.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=