மக்கிளித்தல்

நடக்கும்போதும் கீழே விழும்போதும் கை கால்களில் ஏற்படும் சுளுக்கு.

[மக்கிளித்தல் = மக்கிளிச்சல் = மருக்கிளித்தல் = மருக்கிளிச்சல்]

– நடக்கறப்ப காலு மக்கிளிச்சிக்கிச்சி… யார்னா வந்து சுளுக்கு எடுத்துவுடுங்க பாட்டி, வலி உயிர் போவுது.

– போனவாரம் கால் மருக்கிளிச்சது இன்னுமா ஒனுக்கு சரியாவல…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=