ஏந்தரம்

கம்பு, கேழ்வரகு, அரிசி போன்றவற்றை அரைக்கப் பயன்படும் கல்லால் ஆன கருவி.
[ஏந்தரம் = ஏந்துரம் = ஏந்திரம்]
– ஒழ்ங்குமதேரியா ஏன்ச்சி ஏந்தரத்த நல்லா தொடச்சி வைய்யி, போயி காஞ்சினு கீற கெவுர அள்ளியாறன்.
– ஏந்தரத்தோட அச்ச மாத்த சொல்லி எம்மாந்நாளு ஆவுது, இன்னும் அந்த மனுசன் மாத்தக்காணாம்.
*