கானகா

தமிழ்க்காதலோடு கணினிக்காதல் கொண்ட இருவர் கணிப்பொறி முன்னமர்ந்து, திருப்பிப்போட்டாலும் அதே வார்த்தையாக வரக்கூடிய (Palindrome) சொற்களை மட்டும் பொறுக்கியெடுத்து, தம் உள்ளக் காதலை வார்த்தைக்காதலாக வடிக்கிறார்கள்.

Read More

ஓட ஓட

நாளையை நினைத்துப் பார்க்காத, அதேநேரம் இன்றினை தொலைத்துவிடாத, கிராமத்து சிறுவர்களின் அழகிய வாழ்க்கை… சொல்லச் சொல்ல நீள்வது. சொல்லிடச் சொல்லிட இனிப்பது…

Read More

ஓடிடும் கால்களே

நாம் உண்ணும் உணவின் நெல்மணி எங்கே விளைந்தது என என்றாவது சிந்தித்திருக்கிறோமா? ஓடிக்கொண்டிருக்கும் நம் கால்களை நிறுத்தி, தேடிக்கொண்டிருக்கும் நெஞ்சத்திடம் கேட்டால் என்ன?

Read More

உதிரும் இலைகள்

உதிரும் இலைகள் ஒருபோதும் கிளையில் போய் சேராது. உகுக்கும் கண்ணீர்த் துளி ஒருநாளும் கண்ணுள் போகாது. இப்படி இன்னும் எத்தனையோ உள்ளது, நம்மைச் சுற்றியும், நம்மிலும். ஆம்!

Read More

மழை வான் மறப்ப

ஈராயிரமாண்டு முந்தைய சங்க காலத் தலைவி தன் தோழியிடம், தலைவனைக் கண்ட மாத்திரத்தில் தன்னையே மறந்துபோய் நின்றதை உள்ளது உள்ளவாறு ஒளிவுமறைவின்றி உரைக்கிறாள்…

Read More

‘பொங்கல் பாடல்’ உருவான கதை!

ஒவ்வோர் ஆண்டு தைப்பொங்கல் வரும்போதும் பொங்கல் பாடல் எழுதவேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் எழும். கூடவே அது வெறும் பொங்கல் பற்றின பாடலாக மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கான…

Read More

சிங்கப்பூர் பொங்கல்

தமிழர் திருநாளுக்காக உலகத் தமிழர்கள் சார்பாக 2020-ல்… ‘Tolet’ திரைப்படப் புகழ் சந்தோஷ் நம்பிராஜன் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஷ்ரவன் கலை இசையில், எனது வரிகளில், ‘விஜய் டிவி – சூப்பர் சிங்கர் புகழ்’…

Read More

நிலைத்திணை வாழ்த்து

ஆதித்தமிழன் தாவரங்களுடன் கொண்ட ஆழுறவை, நுண்ணறிவை, மேதைமையை மீட்டெடுக்கும் சிறு முயற்சியாக இப்பாடலை… மறைந்த ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ திரு. கோ.நம்மாழ்வார் ஐயா அவர்களது எட்டாம் ஆண்டு நினைவுநாளில்…

Read More
எழுத்தளவு-+=