நிலைத்திணை வாழ்த்து

நிலைத்திணை வாழ்த்து – Song of Trees from the book நிலைத்திணை.

ஆதித்தமிழன் தாவரங்களுடன் கொண்ட ஆழுறவை, நுண்ணறிவை, மேதைமையை மீட்டெடுக்கும் சிறு முயற்சியாக இப்பாடலை… மறைந்த ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ திரு. கோ.நம்மாழ்வார் ஐயா அவர்களது எட்டாம் ஆண்டு நினைவுநாளில் (30-12-2021) வெளியிட்டதில் மகிழ்வும் பெருமையும் கொள்கிறது வரிவியம்.

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=