சிங்கப்பூர் பொங்கல்

தமிழர் திருநாளுக்காக உலகத் தமிழர்கள் சார்பாக 2020-ல்… ‘Tolet’ திரைப்படப் புகழ் சந்தோஷ் நம்பிராஜன் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஷ்ரவன் கலை இசையில், எனது வரிகளில், ‘விஜய் டிவி – சூப்பர் சிங்கர் புகழ்’ செந்தில்கணேஷ் & ராஜலட்சுமி தம்பதியரின் குரலில் உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பூர் பொங்கல்’ பாடலை மறுவெளியீடு செய்வதில் மகிழ்வும் பெருமையும் கொள்கிறது வரிவியம்.

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=