பீவேலன்

சீமை கருவேலன் (மரம்).

[முள்வேலன், முள்வேலி மற்றும் பீக்வேலன் மரமென்றும் அழைப்பர்.]

[பீவேலன் = பீக்வேலன் = முள்வேலன் = முள்வேலி]

– கண்ண மூடினு ரப்புரேட்டா நடக்கவேண்டிது, அப்பறம் பீவேலன் முள்ளு குத்திச்சி அது குத்திச்சின்னு வந்து அழுவவேண்டிது.

– பீவேலன் நம்மூரு மரமில்ல, வெள்ளக்காரங்க நம்ம பூமியலாம் பாழிபண்ண பரப்பனதும்பாரு எங்க தாத்தா.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=