பானகம்

வெல்லத்துடன் பொரி, கடலை கலந்த குடிநீர்.

[தெய்வத்துக்கு படைக்கவும், நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவது.]

[பானகம் = பானவம்]

– யாரு வூட்ல பானகம் குடிச்சாலும் செரி, பச்ச வக்கும்போது குடிக்கறதுக்கு ஈடாவாது.

– தின்னது சீரணம் ஆவலன்னு வையி, ஒரு சொம்பு பானவம் கரச்சிக் குடி… சட்டுனு ஆய்டும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=