கைமாத்து

பத்திரம் எதுவுமின்றி அவசர உதவியாக சிறுதொகையையோ அல்லது அரிசி, பருப்பு, புளி, உப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களையோ பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட நாளில் திருப்பித் தருவது.

[சிலர் கைக்கடன் என்றும் சொல்வர்.]

[கைமாத்து = கைமாத்தி = கைக்கடன்]

– போயி கடைக்கார பாட்டிக்கிட்ட கைமாத்தா அம்பது ரூபா வாங்கியா, நாளமறுநாளு தந்துடுவோம்.

– நாலு நாள்ல தர்றன்னு கைமாத்து வாங்கனவ இன்னும் தராம ஈத்தடிக்கிறா…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=