செதம்பு

மரத்தில் (தோலோடு தோலாக) முள்போன்று இருக்கும் மரச்செதில்.

[செதம்பு = செதும்பு = சிதம்பு]

– மூங்கிலு கழிய பாத்து கவனமா எடுத்தாந்து வையி, செதம்பு கிதம்பு ஏறிடப்போவுது.

– வெரல்ல செதும்பு எப்பப் பொத்துச்சுனே தெர்ல, சீவு கட்டிகீது.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=