ஈரம் மே 7, 2024மே 7, 2024 admin கவிதை இலைப் பேச்சுஇதயச் சுவரில் நள்ளிரவு ஒளியில்மலையுச்சி ஸ்வரம் ஒடிந்தகுயில் பாட்டு ஒட்டிக்கொண்டநினைவுகள் உள்ளத்தாளில் வழிந்ததுசிந்தும் பனித்துளியின் ஈரம் உம்மவர்க்கும் பகிர