யாவும்


கருப்பும் வெள்ளையும் சேர்கையில்
தோற்றுப்போகும் நிறங்கள்

கண்களும் கண்களும் நேர்கையில்
நின்றுவிடும் காட்சிகள்

மெய்யும் மெய்யும் கோர்கையில்
சூன்யமாகும் உலகம்

யாவும் யாவும் யாவாக
யாவுமாம் யாவும்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=