குரல்


எங்கிருந்து கேட்கிறது
அந்தக் குரல்?

நித்திரையின்
மெளனம் கலைந்தா?
கவிதையின்
கண்ணீர் உடைந்தா?
நேற்றின்
வலிகள் கசிந்தா?
இல்லை..
நிலவின்
முதுகு கிழிந்தா?

எங்கிருந்து கேட்கிறது
அந்தக் குரல்..?

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=