அழுதவாசம்


அழுது களைத்துப்போனது
நெஞ்சம்

சிறு மருந்தாய் பூசிப்போகிறது
காற்று

ஏதோ ஆறுதலுரைக்கிறது
வானம்

அப்படியே நெஞ்சம்
அழுத வாசத்துடன்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=