ஈரம்

இலைப் பேச்சு
இதயச் சுவரில்

நள்ளிரவு ஒளியில்
மலையுச்சி

ஸ்வரம் ஒடிந்த
குயில் பாட்டு

ஒட்டிக்கொண்ட
நினைவுகள்

உள்ளத்தாளில் வழிந்தது
சிந்தும் பனித்துளியின் ஈரம்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=