கலாய்

(பாத்திரங்களுக்குப் பூசப்படும்) ஈயம்.
[பாத்திரங்களுக்கு ஈயமுலாமிடுவதை ‘கலாய் பூசுவது’ என்றும், ஈயம் பூசுபவரை ‘கலாய் பூசுபவர்’ என்றும், ‘கலாய்காரர்/ன்’ என்றும் சொல்வர்.]
[கலாய் = கலாயி = களாய் = கலாய்பூசுதல்]
– மோட்டுத்தெருல கலாயிகாரன் இருந்தான்னா வர சொல்ட்டு போ… ரண்டு மூணு தவளக்கி கலாய் பூசனும்.
– முன்னலாம் மாசத்துல ஒருவாட்டியாது கலாயிகாரன் வந்துருவான்… இப்ப என்னடான்னா எட்டி கூட பாக்கமாட்றான்.
*