நோம்புகயிறு

தீபாவளியன்று அல்லது தீபாவளியை ஒட்டி வரும் அமாவாசை தினத்தன்று வீட்டில் விரதமிருந்து (நோன்பிருந்து) படைத்துக் கட்டும் மஞ்சள் தடவிய (வண்ண) நூல் கயிறு.
[நோம்புகயிறு = நோம்புகவுறு]
– நெனவு தெரிஞ்ச நாள்லருந்து வருசம் தவுறாம நோம்புகவுறு கட்டினு வர்றன், என்கிட்டயே கத வுட்றீயா நீ…?
– தீவாளி வந்தாக்கா எங்க வூட்ல பட்டாசு கீதோ இல்லயோ… நோம்புகவுறு கண்டிப்பா இருக்கும்.
*