தப்புக்கிழங்கு

நிலத்தில் கிழங்கு எடுக்கையில் மண்ணோடு (பிய்ந்து) தப்பி நின்றுவிடும் கிழங்கு.

[தப்புக்கிழங்கு = தப்புக்கெழங்கு]

– பாரு இந்த புள்ளிங்க வெய்யில்னு கூட பாக்காம, போட்டிபோட்டுனு தப்புக்கெழங்கு புடுங்குதுவ.

– ஏன் ஆயி, வுட்டா ஒன் பேரன்காரன் தப்புக்கெழங்கு நோண்டி ஒரு வண்டி ஏத்திடுவான் போல…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=