முடுவு

முடிவு.

[முடுவு = முடுவ்வு]

– என்ன ஆனாலும் செரி, இந்தப் பிரச்சனக்கி இன்னிக்கே ஒரு முடுவு கட்டியாவணும்.

– இன்னும் எத்தன நாளிக்கிதான் ஒரு முடுவு சொல்லாம வளத்தப் போறயோ தெருல.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=