அரி

கைப்பிடி அளவு.
[அதிலும் அறுத்து வைத்த நெற்கதிர், கேழ்வரகுத் தாள்கள் மற்றும் வெட்டிப்போட்ட விறகு போன்றவற்றைக் குறிக்கப் பயன்படுவது. உதாரணமாக, ஓர் அரி விறகு, ஓர் அரி நெல்.]
[அரி = அர்ரி]
– சொம்மா ஒக்காந்துனு கீற நேரத்துல வெறவுக்கு போயிருந்தா… நாலரி வெறவாவது வெட்டியாந்திருக்கலாம்.
– சட்டுபுட்டுனு ஆளுக்கொரு அரி வாரி வச்சி கட்டுங்க… மழ வரமாரி கீது பாரு.
*