தோது

வசதி, வாய்ப்பு மற்றும் விருப்பம்.

[தோது]

– சொல்றதலாம் சொல்லிட்டன், இனி ஒன் தோதுபடி செய்யி மாமா.

– எதுக்கு கஷ்டப்படற… தோதிருந்தா பாரு, இல்லனா வுட்டுடு.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=