நாள்பட்ட

(பல) நாட்களான, பழைமையான.
[நாள்பட்ட = நாளுபட்ட]
– நாளுபட்ட வெதப்பயிறு இருந்தா தா தாத்தா… இந்தவாட்டி நானும் மானவாரி மல்லாட்ட போடலாம்னு கீறன்.
– போயி இந்த நாளுபட்ட புண்ண சாமிக்கண்ணு தாத்தாகிட்ட காட்டு, எதனா மருந்து தருவாரு.
*