திருநாள்

காணும் பொங்கலை அடுத்த இரண்டாவது நாள் (வெறுநாளுக்கு அடுத்த நாள்).

[எங்களூர் அருகிலுள்ள மணலூர்பேட்டையில் ஆற்றுத்திருவிழா நடைபெறுவதால் இந்நாளை அக்கம்பக்கத்து ஊரினர் ‘திருநாள்’ என்பர்.]

[திருநாள்]

– பொழப்புக்காக யாரு எங்க போனாலும் செரி, திருநாளன்னிக்கி டான்னு ஊருக்கு வந்துருவாங்க.

– இந்த வருசம் இல்லனா என்ன மாமா, அடுத்த திருநாளுக்கு பாத்துட்டா போச்சி…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=