வெறுநாள்

காணும் பொங்கலுக்கு அடுத்த ( திருநாளுக்கு முந்தைய) யாதொரு சிறப்புமற்ற வெறும் நாள்.

[வெறுநாள்]

– என்னடா வெறுநாளன்னிக்கே திருநாளுக்கு போறமாரி மினுக்கினு கெளம்பிட்டவன்…

– கருநாளு முடிஞ்சி வெறுநாளன்னிக்கு வரன்னு சொன்னவன், ஒருவாரமாயும் இன்னுங் காணாம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=