கருநாள்

(ஒருவரையொருவர் கண்டு நலம் விசாரித்து, ஒன்றுகூடி விளையாடி மகிழும் மாட்டுப்பொங்கலை அடுத்த) காணும் பொங்கல் தினமான கரிநாள்.

[கருநாள்]

– போன வருசம் கருநாளன்னிக்கி பாத்தது, அதுக்கப்பறம் இப்பதான் பாக்கறன்.

– கருநாளுனாலே நம்மூரு உறியடியும், வழுக்குமரமும்தான் மொதல்ல ஞாபகத்துக்கு வரும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=