கொள்ளுதூக்கம்

சிறு தூக்கம் (சிறிய நேரத் தூக்கம்).

[கொள்ளுதூக்கம் = எள்ளுதூக்கம்]

– இந்த கொள்ளுதூக்கம் தூங்கதான் இம்மாம் வேகமா கொல்லிலருந்து ஓடியாந்துகீறா, கிறுக்கச்சி.

– அவன்தான் பேசினு இருக்கும்போதே கொள்ளுதூக்கம் தூங்கறவனாச்சே… அவன நம்பியா வண்டில போன?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=