சோற்றுப்பானை

சோறாக்கப் பயன்படும் மட் பாண்டம் (பானை) மற்றும் எது கிடைத்தாலும் தின்றுகொண்டே இருக்கும் பெருந்தீனிக்காரர்.

[சோற்றுப்பானை = சோத்துப்பானை = சோத்துச்சட்டி]

– ஏந்தே, போயி பெரிபடி அரிசிப் போட்டு பொங்கற மாரி சோத்துபான ஒண்ணு பாத்து வாங்கியா தே.

– ஏன்டா சோத்துப்பான, திங்கறதவுட்டா வேற வேலயே இல்லயா ஒனுக்கு… எப்பப்பாரு எதனா தின்னுகினே கீற.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=