கூழ்பானை

கூழாக்கப் பயன்படும் மட் பாண்டம் (பானை).
[கூழ்பானை = கூழிபான = கூழ்சட்டி]
– அடுப்புல கீற கூழ்பானைய பாத்து மெதுவா எறக்கி வைய்யி, சுட்டுடப் போவுது.
– அவனயும் அவன் வவுத்தயும் பாரு, அப்டியே கூழிபான மாரி கீறான்.
*