மொந்தை

மட் பாண்ட வகை.

[அதிகமும் மோர் ஊற்றி வைக்கவும், மாவு கரைத்து வைக்கவும், கள் இறக்கவும் பயன்படுவது.]

[மொந்தை = மொந்த = மாப்பானை]

– போயி தொட்டிமேல கீற மாப்பானைய எடுத்தாந்து நல்லாக் கழ்வி கவுத்து வைய்யி, கள்ளெறக்க ஆவும்.

– நானும் ஒன் அப்பனும் போனம்னா… ஆளுக்கொரு மொந்தக் கள்ள குடிச்சிட்டுதான் ஏந்திரிப்போம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=